உலகம் நம்பும் மூலிகை ஆதரவு. சொரியாசிஸ் பராமரிப்பில் Lapsorin ஒரு நம்பிக்கை பாதை

சொரியாசிஸ் என்பது தோலில் மட்டும் தெரியும் ஒரு மாற்றம் அல்ல; அது ஒருவரின் நம்பிக்கை, மனநிலை, மற்றும் நாளந்தோறும் வாழ்வியலையும் பாதிக்கக்கூடிய நிலை. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இதனை சமாளித்து வருகிறார்கள். ...

🌿 லாப்சோரின் – என் கனவு, என் ஆன்மா- தமிழ்ச்செல்வன் லே லாபின் என்டர்பிரைசஸ்🌿

லாப்சோரின் என்பது ஒரு மருந்து மட்டுமல்ல — அது ஒரு கருணையின் பணி.
ஒவ்வொரு துளி லாப்சோரினிலும் இயற்கையின் ஆசீர்வாதமும், ஆயுர்வேதத்தின் ஞானமும், மனித நேயத்தின் நம்பிக்கையும் கலந்துள்ளது.

சொரியாசிஸால் துன்பப்படுவோரின் வாழ்வில் ஒளி புகட்டும் நோக்கத்தில்தான் லாப்சோரின் பிறந்தது.
இயற்கை சிகிச்சை என்னும் பாதையில், வேதியியல் மருந்துகள் முடியாததை சாதிக்கலாம் என்பதற்கான சான்றே இது.

ஒவ்வொரு நோயாளியின் குணமடைந்த முகம் எனக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது;
ஒவ்வொரு சிரிப்பு, லாப்சோரின் உருவானதற்கான அர்த்தத்தை நினைவூட்டுகிறது.

லாப்சோரின் எனக்குப் பணியல்ல — அது என் கனவு, என் கடமை, என் ஆன்மீக பணி.
உலகத்திற்கு ஒரு வாக்குறுதி இது —

சொரியாசிஸ் அறிகுறிகள். அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் lapsorin லேப்சோ ரின் சொரியாசிஸ் மருந்து

சொரியாசிஸ் மாத்திரைகள் சொரியாசிஸ் மூலிகை மருந்து லேப் சோரின் சொரியாசிஸ் மருந்து சொரியாசிஸ் நோயின் முக்கிய அறிகுறிகள் செதில்கள் உருவாதல், செதில்கள் உதிர்தல், வீக்கம், சிவப்பு நிறமாகும் தோல்கள்., தடிக்கும் தோல்கள் , ...